ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்?

0
தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் அது அபிவிருத்தி பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே மௌனம் காத்துவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்...

புதையல் தோண்டிய இருவர் கைது!

0
மாத்தளை ,மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள்...

மற்றுமொரு கூட்டணியும் உதயம்!

0
தெற்கு அரசியலில் மற்றுமொரு புதிய கூட்டணி இன்று உதயமாகியுள்ளது. விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், மௌபிம ஜனதா கட்சியும் இணைந்தே இக்கூட்டணியை உருவாக்கியுள்ளன. ‘சர்வ ஜன பலய’ எனும் பெயரில்...

சீரற்ற காலநிலையால் 44,627 பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். 19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11 ஆயிரத்து 949 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15...

கோவில் உண்டியலை கொள்ளையடித்தவர் கைது!

0
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த...

பறந்தன கூரைகள்:24 குடும்பங்கள் இடம்பெயர்வு

0
தொலஸ்பாகை, குறுந்துவத்த ராக்சாவ தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பின் கூரைகள், காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வரும் 24 குடும்பங்கள் தற்போது பரணகலை தமிழ் வித்தியாலய மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன. சுமார்...

மலையக மக்களின் பங்களிப்பை மறக்ககூடாது!

0
“ பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொட்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நுவரெலியாவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கடும் காற்று, மழை தொடரும்

0
தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (27) நாட்டின் மேல் , சப்ரகமுவ , மத்திய , வடமேல், தென் மாகாணங்களில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...