ஆயிரக்கணக்கான மாணவர்கள் முறையற்ற வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0
கல்வி அமைச்சு கடந்த மூன்று வருடங்களாக 2,367 மாணவர்களை பிரபல பாடசாலைகளில் முறையற்ற வகையில் அனுமதித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

நுரைச்சோலை மின் நிலையத்தின் செயலிழந்த இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது

0
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரமானது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வியந்திரம் எதிர்வரும் புதன்கிழமை 29ஆம் திகதி தேசிய மின்...

விவசாயிகளுக்கான ”உறுமய ” காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமானது விவசாயிகளுக்கு அளிக்கும் கௌரவமாகும் -ஜனாதிபதி

0
ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024...

கைதியை பிடிக்கச்சென்று உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் இறுதிக்கிரியை….

0
ஆற்றில் பாய்ந்த சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று நடைபெற்றது. உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச...

புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

0
புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் நியமனம்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலியில் போராட்டம்

0
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஒருவர் இந்த மாதம் முதற்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாணவி முன்னாள்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

0
சீதுவை, கட்டுகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு...

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் குறித்த தீர்மானம்

0
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவித்தல்

0
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், வரவு...

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை

0
எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை வழங்குவதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாரிய ஆலை உரிமையாளர்கள் அதனை சந்தைக்கு விடாமல் மறைத்து...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...