பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது
உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
மகளுக்கு சிறுநீரகம் பாதிப்பென பொய்கூறி யாசகம் பெற்ற தந்தை கைது!
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் , கல்வியங்காடு...
உக்ரைன் – ரஷ்ய போருக்கு ஆட்கடத்தில்: இலங்கையில் 288 முறைப்பாடுகள் முன்வைப்பு
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.
ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற...
இளம் குடும்பப் பெண் பலி: கம்பளையில் சோகம்
வீட்டின் மேல் மாடிக்கு துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்த இளம் தாயொருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கம்பளை, நாராங்விட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் கணவன் வேலைக்கு சென்றுள்ளார்,...
T- 20 உலகக்கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழையும் – லாரா
மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ப்றையன் லாரா இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடக்கூடிய நான்கு அணிகளை கணித்துள்ளார்.
2024...
ஜனாதிபதி மௌனம்: மொட்டு கட்சியின் ஆட்டம் 26 இல் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு தமது கட்சி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில்...
சீனாவில் களமிறங்குகிறார் ரஷ்ய ஜனாதிபதி: கடுப்பில் அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது....
எதிரணிகளை ஒன்றிணைக்க களமிறங்குவாரா சந்திரிக்கா?
ரணில் - ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (15.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













