ஐ.நா. பிரதிநிதி அநுரவுடன் சந்திப்பு

0
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு...

தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகிறன

0
“ தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகிறார்கள். " – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை...

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்ட மூலம் சபையில் நாளை முன்வைப்பு

0
28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேலும், தேசிய சைபர் பாதுகாப்புச்...

ஆயுத உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0
காசாவில் ரபா பகுதியில் பாரிய தரை வழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “...

டயனா கமகே வெளிநாடு செல்ல தடை!

0
நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை...

அரிசி நிவாரணம் – பெருந்தோட்ட பகுதிகளில் தகுதியுடைய குடும்பங்கள் புறக்கணிப்பு

0
ஜனாதிபதியான தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட 20 கிலோ அரிசி நிவாரண உதவித்திட்டத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் தகுதியுடைய குடும்பங்கள் என உண்மையான பயன்பெறுநர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இவ்விடயத்தில்...

ரூ. 5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

0
ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை தாய்லாந்திலிருந்து நாட்டிற்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ...

மகாவலி கங்கையில் மூழ்கி வயோதிபர் உயிரிழப்பு

0
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (8) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது நபரொருவரே...

பொருளாதார வளர்ச்சி 3 விகிதமாக காணப்படும்

0
“ முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டை பொறுப்பேற்றேன். அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை...

பிரேசிலில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு

0
பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தெற்கு பிரேசிலின் ரியோ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...