தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 15இல், இது தொடர்பான முடிவை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

5 மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

0
நாட்டில் 2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயடைந்துள்ளனர். 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த...

விமானத்தில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகளால் பரபரப்பு

0
பஸ், ரயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிழக்கு ஆசியாவில் உள்ள...

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் உறுதியேற்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று உறுதியேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே சபாநாயகர் முன்னிலையில்...

தோட்ட அதிகாரி அடாவடி: உடனடி சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

0
இரத்தினபுரி தும்பறை 82ஆம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கியுள்ள சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீர்வழங்கள் மற்றும் தோட்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குறைகளை மட்டுமே பட்டியலிடுவதால் மலையக மக்களுக்கு தீர்வு கிட்டபோவதில்லை

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பலத்தினால்தான் பெருந்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என்ற...

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பான சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு தோட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம்...

நாட்டை விட்டு ஓடமாட்டேன்: மீண்டும் சபைக்கு வருவேன் – டயனா சபதம்

0
“எனது உடலில் சிங்கள இரத்தமே ஓடுகின்றது. நான் ஒருபோதும் இந்த நாட்டைவிட்டு செல்லமாட்டேன்.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். “இத்துடன் எனது அரசியல் பயணத்தை நிறுத்திவிடலாம், என்னை வீழ்த்தி...

மலையக பட்டதாரிகளுக்கு திகா வழங்கியுள்ள உறுதிமொழி

0
மத்திய மாகாணத்தில் உள்ள மலையகத் தமிழ் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...