வளைகாப்புக்காக ஊருக்கு சென்ற கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி: தமிழகத்தில் சோகம்!

0
தமிழகம், கடலூர்,சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி...

சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் பொன்சேகாவுக்கு வெட்டு!

0
மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் கட்சிக்குரிய பங்களிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வழங்கி இருக்கவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜிவ சேனசிங்க...

ஐரோப்பிய ஒன்றிய உதவிகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்

0
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது,...

மே 6 O/L பரீட்சை ஆரம்பம்! 3,521 பரீட்சை நிலையங்கள் அமைப்பு

0
மே 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரணதரப்பரீட்சை நடைபெறும் . 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பாடசாலைகளில் இருந்து 3 லட்சத்து 87 ஆயிரத்து...

வவுனியாவில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு

0
வவுனியா, நெடுங்கேணி - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந் தையான 47 வயதுடைய வேத...

மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம் – நோர்வே தூதுவரிடம் சஜித்

0
இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் நோர்வேத் தூதர கத்தின் இரண்டாவது செயலாளர் ஜோன் பிஜேர்கெமும்...

லிற்றோ சமையல் எரிவாயு விலை 175 ரூபாவால் குறைப்பு!

0
லிற்றோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் நிலையில், புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3...

O/L பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை திறப்பு

0
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக, ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய...

பணவீக்கம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

0
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப்...

திகாவை ஆதரித்து நில உரிமையை மீட்போம்: சிவநேசன் அறைகூவல்

0
" மலையக மக்களுக்கு தலைவர் திகாம்பரம் நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பார். அடுத்த தேர்தலில் சஜித்தின் வெற்றி உறுதி. அதன்பின்னர் அமையும் அரசாங்கம் ஊடாக மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.” -என்று தொழிலாளர் தேசிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...