இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேலியர்கள் போராட்டம்

0
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200...

“இலங்கை அணி மீண்டெழும்”

0
உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மோசமான ஆட்டம் பரந்த அளவில் இலங்கைக் கிரிக்கெட்டின் வீழ்ச்சியல்லவென்று இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை குழாம் இன்னும் இளமையாக இருப்பதாகவும் அவர்களுக்கு...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிழத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில்...

நானுஓயாவில் வெள்ளம் – 8 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் , கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நானுஓயா டெஸ்போட்...

நேபாளத்தில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

0
நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 4.38 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானம்

0
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும்...

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நேபாளம்: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

0
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்ததுடன் 375 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நள்ளிரவில் பயங்கர...

‘நாம்200’ இற்கு எதிராக முற்போக்கு கூட்டணியின் முகநூல் பக்கத்தில் பிரசாரம் – தனக்கு தொடர்பு இல்லை என்கிறார் திகா

0
" எங்கள் சொந்த வீடு தமிழ் முற்போக்கு கூட்டணி. எமக்கு வேறு வீடு கிடையாது. " - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

127 மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்த முன்னாள் இலங்கை தமிழ் வர்த்தக சங்கம்

0
முன்னாள் இலங்கை தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணயில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு நுவரெலியா - பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த இரண்டாம்...

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது?

0
கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது முதலாவது மீளாய்வின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...