உயர்மட்ட சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி பேச்சு

0
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) சீன தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன்...

உலகக் கிண்ணப் போட்டியில் மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த ?

0
உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து – 18 பேர் காயம்

0
நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பஸ்  ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த 7...

“முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும் “

0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்டை இன்றையதினம் (19) சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லை மீறிய இஸ்ரேலின்...

பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்

0
பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும்...

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நீதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0
" நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை." - என்று...

நுகேகொடையில் கோர விபத்து – சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்!

0
நுகேகொடை கம்சபா சந்தியில் பஸ் ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் இன்று (19) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சியா? ஐ.தே.க விடுத்துள்ள அறிவிப்பு

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார...

திடீர் ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவி உயிரிழப்பு

0
அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய...

காசா பகுதியில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மீது தாக்குதல்

0
காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை இதுதான் என தெரிவித்துள்ளது....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...