காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு

0
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட...

பதுலு ஓயா ஆற்றுக்குள் வீழ்ந்து கார் விபத்து

0
பண்டாரவளை - பதுளை வீதியின் உடுவர பிரதேசத்தில் இன்று (08) காலை காரொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி  பதுலுஓயா...

மொசாட் உளவு பிரிவுக்கே விபூதி அடித்துள்ள ஹமாஸ் போராளிகள்……நடந்தது என்ன?

0
பலமான உளவுத்துறையை கொண்டுள்ள இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஹமாஸ் போராளிகள் குழு தாக்குதல் நடத்தியுள்ள விவகாரம் அந்நாட்டின் உளவுப்பிரிவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது என்ற விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கையில்,...

மலையகத் தமிழரா, இந்தியத் தமிழரா ? முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்ன? – திலகர் கேள்வி

0
" மலையகத் தமிழர்களின் இன அடையாள விடயத்தில் நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இ.தொ.கா வின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. ‘இந்தியத் தமிழர்கள்’ எனும் நிலைப்பாட்டை அவர்கள் கொண்டுள்ளார்கள். இந்திய சமுதாய பேரவையின் தலைமைப் பதவியையும் கொண்டுள்ளார்கள்....

கொஸ்லாந்த – வெல்லவாய வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

0
கொஸ்லாந்த வெல்லவாய வீதியில் இன்று (08) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில், போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சஞ்சீவ...

” இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் முன்னோக்கி செல்ல முடியாது” – ஜனாதிபதி

0
“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி...

சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து

0
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். இல்லையேல் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சக்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமைதான் அவருக்கும் ஏற்படும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இஸ்ரேலின் பதிலடியில் 200 இற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலி!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த பதில் தாக்குதலில் 230 இற்கு மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்...

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு – அமெரிக்கா

0
ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும்...

கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை

0
தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. கொட்டகலை ஐக்கிய வர்த்தக...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...