“அம்பாந்தோட்டையில் இருந்து சமர் ஆரம்பம்” – மஹிந்த, நாமல் களத்தில்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையென கூறப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு...

ஒக்டோபர் 5 ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பரப்புரை போர் ஆரம்பம்!

0
மே தின கூட்டத்தோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துவருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,...

மகனின் தாக்குதலில் தந்தை பலி!

0
கலவுட கொடுன்ன பகுதியில் இன்று (30) அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்குதலில் தந்தை பலியானதாக கலவுட பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் 28...

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளராக 2,535 பேரை நியமிக்க ஏற்பாடு!

0
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் வரும் மே மாதத்துக்குள் ஆசிரியர்...

பூமியின் சுழற்சி வேகத்தின் அதிகரிப்பால் நேர மாற்றம்

0
பூமியில் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இதற்கமைய பூமியின் நேரம் நாளொன்றுக்கு ஒரு நொடி வீதம் குறைவடையுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பூமி வெப்பமடைவதுடன், துருவப் பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின்...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் – நாமல்

0
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட வேண்டும் எனில் முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சியின் ஜனாதிபதி...

சிவனொளிபாத மலையில் இருந்து விழுந்த இந்திய சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்பு!

0
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்திய சுற்றுலா பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். இவர்...

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவை?

0
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 31 ஆவது பொதுக்கூட்டம் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும்...

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பாகும்

0
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன்...

‘குடு நோனி’யின் 10 கோடி பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!

0
அஹூங்கல்ல பகுதியில் 'குடு நோனி' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. 04 வீடுகள், 02 படகுகள், சில வாகனங்கள் ஆகியன...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...