பஸில் ராஜபக்ச முதலில் பொதுத்தேர்தலை கோருவது ஏன்?

0
படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – என்று பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற...

3 மாதங்களில் 695 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம்!

0
நாட்டில் கடந்துள்ள 3 மாதங்களில் மாத்திரம் 695 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 14 வீத அதிகரிப்பாகும். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 23 வயது இளைஞன் கைது!

0
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இக்...

கோட்டாவை ஆதரித்து கசப்பான பாடத்தை கற்றுக்கொண்டோம் – கம்மன்பில

0
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி கசப்பான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளோம். எனவே, இனியும் தனிநபர்களை மையப்படுத்தியதாக எமது அரசியல் பயணம் அமையாது என்று பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது...

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தேசப்பரிய களமிறங்குவாரா?

0
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாதென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஜனாதிபதி தேர்தலை...

தேசிய அமைப்பாளர் பதவியை பஸில் ஏற்க மறுத்தது ஏன்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுமாறு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பஸில் ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இதனையடுத்தே கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

பஸ்களில் கொள்ளையடித்துவந்த 3 பெண்கள் கைது!

0
பொதுப்போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் நபர்களிடமிருந்து பணப் பை மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்து திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருட்களுடனும் இரண்டு...

பஸ் விபத்தில் 45 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்!

0
தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார். பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் வடக்கு...

சுதந்திரக்கட்சியில் இருந்து மைத்திரியை விரட்டுங்கள் – மேர்வின் அறைகூவல்

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என்று அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது இந்நாட்டில்...

சம்பந்தன் கூறிய முக்கிய தகவலை கனடாவில் வெளியிட்ட அநுர!

0
இலங்கை பிரஜை என்றபோதிலும் இலங்கையில் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்வதற்கு தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னிடம் கூறினார். அந்த கருத்து நியாயமானது – என்று தேசிய மக்கள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...