மே – 9 சம்பவம்: எரித்து நாசமாக்கப்பட்ட சொத்துகள் குறித்தான இழப்பீடுகளை விரைவில் வழங்குமாறு பணிப்பு!

0
2022 மே மாதம் 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் போராட்டக்காரர்களால் பல்வேறு வழிகளில் தீயிட்டு எரிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்காக ஆளும்...

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: 3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

0
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி...

மே தின கூட்டம் குறித்து மொட்டு கட்சி எடுத்துள்ள முடிவு….!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் மே முதலாம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

மைத்திரி போட்ட ‘தகவல் குண்டு’ – அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? முடிவெடுக்க இன்று கூடுகிறது மொட்டு கட்சி!

0
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தேர்தல்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் சம்பந்தமாகவும் தீர்க்கமான முடிவை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (26) கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. நிறைவேற்றுக்குழு...

கொள்ளையர்கள்மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி: இருவர் தப்பியோட்டம்!

0
நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில்...

நுவரெலியாவில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்றுவந்த சகோதரர்கள் கைது!

0
நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா போதைப்பொருளும் நுவரெலியா...

காங்கேசன்துறையில் தமிழர்களின் காணியை அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்

0
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது. இன்றைய...

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி தீவிரம்

0
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் இன்று (26) கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க...

1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பான விசேட தொகுப்பு

0
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. 21 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...