தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்க ஏற்பாடு

0
கொவிட் காலத்திலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் அவசர தேவைக்காக முறையான கேள்விகள் இல்லாது இறக்குமதி செய்யப்பட்ட நடைமுறையை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. அவசர மருந்துகள் கொள்வனவை உடனடியாக அமுலுக்கு வரும்...

‘தேர்தல் அரசியலில்’ இருந்து ஓய்வு பெறும் கால எல்லையை அறிவித்தார் பொன்சேகா

0
" அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலே நான் போட்டியிடம் கடைசி தேர்தலாக அமையும். அதன்பின்னர் தேர்தல்களில் போட்டியிடமாட்டேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்...

பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

0
பாராளுமன்றத்தை இன்று 03 முதல் 06 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த (22) நடைபெற்ற...

நீதிபதி ஒருவரே நாட்டைவிட்டு ஓடுகின்றாரெனில் சாதாரண மக்களின் நிலை என்ன?

0
" இந்த ஆட்சியில் நீதியை எதிர் பார்க்க முடியாது என்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இப்படியான ஆட்சியில் நல்லிணக்கம் எப்படிச் சாத் தியமாகும்.? - இவ்வாறு...

எதிர்க்கட்சி தலைவர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங்கிற்கும் (Julie J.Chung) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அரசியல்...

“ நீதித்துறையை மேலாதிக்க சிந்தனைக்குள் புகுத்த முனைந்தால் நெருக்கடிகளே ஏற்படும்”

0
நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி...

அவசரகால மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்

0
அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் மருந்துகளை கொள்வனவு செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ்...

பஸ், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

0
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை மீளாய்வு செய்வதில்லை என தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளன. டீசல் லீற்றர்...

நடுவீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

0
கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது. தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர். அருகில் உள்ள...

‘காணி உரிமை’ – நாம் பொறுப்புடன் காய் நகர்த்துகிறோம் – மனோ

0
" மலையகத்தில் தமிழரின், குறிப்பாக பெருந்தோட்ட வதிவாளரின் பிரதான பிரச்சினை, காணியுரிமையை கோரி பெறுவதாகும். வடகிழக்கில் தமிழரின் பிரதான பிரச்சினை, இருக்கும் காணி உரிமையை பாதுகாத்து கொள்வதாகும். இரண்டிலுமே, பேரினவாதம்தான் தடையாக இருக்கிறது. இதை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...