சென்னை, பலாலி விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்

0
சென்னை, பலாலிக்கிடையிலான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்திய அதிகாரிகள் இது குறித்து வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடினர்.ஆளுநரின் செயலகத்தில் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிய வருகிறது. வட மாகாணத்தில்...

குடும்ப ஆட்சி இல்லையேல் மஹிந்ததான் சிறந்த தலைவர் – பொன்சேகா புகழாரம்

0
கொள்ளை அடிக்காமல், குடும்ப அரசியலுக்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கை அரசியலில் அண்மைகாலத்தில் உருவான சிறந்த தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்திருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி; 09 பேர் கைது

0
மதவாச்சி பொலிஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மூன்று விபசார விடுதிகளை நடாத்திச் சென்ற உரிமையாளர்கள் உட்பட 09 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு மசாஜ்...

IMF பிரதிநிதிகளுடன் ஜே.வி.பி. இன்று சந்திப்பு!

0
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி இன்று 14 ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது என்று அக்கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி...

போதைப்பொருள் வியாபாரி வெட்டிக்கொலை!

0
ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன...

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: கைதானவர்களுக்கு மறியல்!

0
யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் எதிர்வரும் 15 ஆம் திகதி...

விகாரை உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட இரு பெண்கள் கைது!

0
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையின் உண்டியலை உடைத்து பணத்தை களவாடினர் எனக் கூறப்படும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மதியம் 12.50 மணியளவிலேயே...

தமிழர்களுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை – பொன்சேகா

0
“ தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.” -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான...

விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் 4 பேருக்கு யாழ். பல்கலையில் பட்டம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளை 14ஆம் திகதியும் மறுநாள் 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ள 38 ஆவது, பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர். P ஸ்ரீதரன் யோகதாஸ்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...