வெடுக்குநாறிமலை சம்பவம்: விசாரணைக்கு விசேட குழு!

0
மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். மேலும்,...

கொக்குகளை வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கி வெடித்ததில் பலி!

0
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தின சேனை காட்டை அண்டிய பகுதியில் கொக்குகளை வேட்டையாடச் சென்றவர்களின் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வாழைச்சேனை, செம்மன் ஓடையைச்...

மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு கணவன் உயிர்மாய்ப்பு!

0
பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்...

லீகுவானுக்கு இருந்த வலிமை ரணிலுக்கும் இருக்கிறது – எஸ்.பி. புகழாரம்!

0
“சிங்கபூரின் சிற்பி லீகுவான், சீனாவில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்திய டெங் ஷியாபிங் போன்றவர்களுக்கு இருந்த வலிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. ஒரு கோடி பெறுமதியான பீடி இலைகள் சிக்கின!

0
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகளைத் தமிழகப் பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ் புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில்...

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: நால்வர் கைது!

0
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம்...

பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் சம்பவம்: தோட்ட முகாமையாளர்கள் இருவருக்கு மறியல்!

0
நுவரெலியா, லபுக்கலை தோட்ட பிரிவான பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் ஈடுபட்டு, அச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தோட்ட முகாமையாளர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா...

இலங்கை – பங்களாதேஷ் நாளை பலப்பரீட்சை -அணி விபரம் அறிவிப்பு!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

ஆங்கில மொழியில் கல்வி வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி இன்றியமையாத அங்கமாகும் என்பதை அறிந்து, கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு நேற்று (11) ஜனாதிபதி...

கொடுப்பனவுகோரி நுவரெலியா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

0
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...