ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா? சஜித் அணி கூறுவது என்ன?
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார், தோல்வி...
ஆஸ்கார் விழாவில் நாட்டு… நாட்டு பாடல்
2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்....
ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.
“ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு...
இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: யாழில் பயங்கரம்!
மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில் அந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் வயது 23 என்ற...
”ரணிலின் வாத்தியாரே நான்” – பீரிஸ் பெருமிதம்
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனது மாணவன். ஆனால் தற்போது அவர் மாறிவிட்டார். ஒரு ஆசிரியராக இது தொடர்பில் அதிர்ச்சியாக உள்ளது.” – என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
குருணாகலை,...
2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்: திசை மாறிச் சென்ற விமானம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம்...
வவுனியாவில் பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்பு
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன என மடுகந்தைப் பொலிஸார் தெரிவித் தனர்.
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பைக் குழியை துப்பரவு...
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு, அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் காட்டு யானை தாக்கி நபரொருவர் பலியாகியுள்ளார்.
கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி (வயது – 62) என்பவரே இவ்வாறு...
தப்பியோடமுற்பட்ட சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் தேரர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்தனகல்ல - யட்டவத்த பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடுவதற்காக சென்றிருந்தபோது சந்தேகநபர்...
எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் மூவர் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...













