ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்:100 லட்சம் வாக்குகளைப் பெறுவார் ரணில்!

0
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 100 லட்சம் வாக்குகளைப்பெற்று வெற்றிபெறுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலை...

மரதன் ஓடிய மாணவன் மரணம்!

0
திருக்கோவில், மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார்...

ரமழான் தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு ஆரம்பம்

0
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளைய தினம் (12) இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை...

சீதையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இலங்கை வருகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

0
வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரும், அமைதி தூதுவரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கவே அவர்...

IMF உடன் இணைந்து செயற்படவே அரசு விரும்புகிறது – ஜனாதிபதி

0
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்...

ஹரக் கட்டாவை பயங்கரவாத தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவு

0
'ஹரக் கட்டா' எனும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தங்காலை பழைய சிறைச்சாலையின் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் தடுப்பு முகாமில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்,...

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைக்க அனுமதி!

0
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். நாட்டின்...

ஹெரோயினுடன் நானுஓயாவில் ஒருவர் கைது!

0
நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...

யுக்திய ஒப்பரேஷன் – தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
பாதாள உலக குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ரி- 56 துப்பாக்கிக்குரிய 16 தோட்டாக்கள் மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தே நபர் வெளியே செல்லும்போது அவரை...

பிள்ளைகளின் புத்தகங்களை எடுக்க சென்ற தாய் கொலை: கணவன் கைது!

0
மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று எலபாத்த, நிரியெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...