கள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்ற தாயும், கள்ள காதலனும் கைது! இந்தியாவில் கொடூர சம்பவம்…!

0
கள்ளக்காதலுக்காக குழந்தையைக் கொலை செய்த தாயும், இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மலப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 30). இவரது கணவர் மணிபாலன். இவர்களுக்கு...

ஆட்டோவில் இருந்து விழுந்த குழந்தை பாதுகாப்பாக உள்ளது – தாயிடம் விசாரணை!

0
ஆட்டோவொன்றில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும் அறியாமல் அவரின் மடியிலிருந்த ஒரு மாத குழந்தையொன்று வீதியில் நழுவி விழுந்த சம்பவமொன்று கித்துல்கல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு முச்சக்கரவண்டிகளில் சிவனொளிபாதமலைக்குச் சென்று...

இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல்கள் காலி , கொழும்புக்கு விஜயம்

0
இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக்கப்பலான சமர்த் மற்றும் அதிவேக ரோந்துக் கப்பலான அபிநவ் ஆகியவை 2024பெப்ரவரி 27 ஆம் திகதி காலிக்கு வருகைதந்துள்ளன. 2024 மார்ச் 01 வரை அங்கு தங்கி...

O/L, A/L , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

0
இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ள பாடசாலை பரீட்சைகள், அவை நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே...

தேயிலை தொழில்துறையினருக்கு குறைந்த விலையில் உரம்!

0
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...

சஹ்ரானின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேர் கைது

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (01)...

பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ள 13 வயது சிறுவன்!

0
திருகோணமலை இந்து கல்லுரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில்...

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து!

0
பாக்குநீரிணையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை...

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்!

0
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(01) கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள பூதவுடலை...

” இலங்கையின் பொருளாதார உரிமை மீறப்படின் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தயார்”

0
இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...