ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றார் டில்ஷான்!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷான் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக வலம்வந்த டில்ஷான், சர்வதேச கிரிக்கெட்டில்...

ஒரு லட்சம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் – ரூ.3, 600 மில்லியன் ஒதுக்கீடு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் "ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025" திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில்...

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி! லிந்துலையில் சோகம்!!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார். நிரூபா கமகே என்ற 15 வயது...

நுவரெலியாவில் குதிரை ஓட்டப்போட்டி!

0
இலங்கைக்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஆலோசனைக் அமைய "ரோயல் டேப்" கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி (24.02.2024) இடம்பெற்றது. நுவரெலியா குதிரை பந்தைய...

நானுஓயா – டெஸ்போட்டில் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக போராட்டம்!

0
கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476ஃயு கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம்

0
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன்...

ரஷ்ய, உக்ரைன் பிரஜைகளுக்கான விசா நீடிப்பு இரத்தா? ஜனாதிபதி விசாரணைக்கு பணிப்பு

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில்...

ஜுலை மாதம் நாடாளுமன்றம் கலைப்பு?

0
எதிர்வரும் ஜுலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்...

தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை – சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு

0
"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் – டயானா

0
“ இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும். அந்த முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...