” இறக்கவில்லை – உயிருடன்தான் இருக்கிறார்”

0
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துவிட்டார் என பரவும் செய்தி போலியானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலங்கா தெரிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
திருகோணமலை, வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெருகல் - மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பனை...

“தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்” – மலையக எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்து

0
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று எதிரணியில் உள்ள மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கூட்டாக வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர்...

மிசோரமிலிருந்து மியான்மர் எல்லை வரையிலான புதிய ரயில் பாதை கிழக்குக் கொள்கையை மேம்படுத்தும்: NFR

0
மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகம் வழியாக வடகிழக்கு பகுதிக்கு சரக்குகளின் போக்குவரத்து செலவையும் நேரத்தையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி Hbichhuah மூலம் வடகிழக்கு இந்தியாவிற்கு கூடுதல் அணுகல் புள்ளியை வழங்கும் என்று...

” அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்”

0
“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள்.” – இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை நடத்த...

ஹாலிஎலயில் பால் லொறி விபத்து – மூவர் காயம்

0
ஹாலிஎல, உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே...

வடக்கில் குல ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் உருவாகினார் – விஜயதாச

0
வடக்கில் குல (ஜாதி) ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளவை வருமாறு, "...

தலவாக்கலை, லோகி தோட்டத்தில் குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார். லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துக்கொண்டு இருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர் எனவும்...

வலிந்து சென்று பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்காது அரசு – நீதி அமைச்சர்

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் மாகாணங்களுக்கு பகிரப்படாத அதிகாரங்களை வலிந்துசென்று பகிர்வதற்கு அரசு தயாரில்லை. நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார்." - என்று நீதி...

” அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம்”

0
" ஆளும் தரப்புக்கு ஒரு உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...