” கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது “
“ கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் – மனைவி சிஐடியில் முறைப்பாடு!
தனது கணவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் முழுமையான விசாரணைiயை நடத்துமாறு கோரியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான...
ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டிய ‘கதிரை’ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்தில்…!
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.
எனினும்,...
டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் – ஆறாவது இடத்தில் இலங்கை வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
பாகிஸ்தானில் நாளை தேர்தல்: இன்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு...
ரஷ்யாவுடன் போருக்கு தயார் – போலந்து பாதுகாப்பு அமைச்சர்
உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா...
குஜராத் முதல்வருடன் அநுர சந்திப்பு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று (07) , குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) உடன் காந்தி நகரின் பேரவையில்...
வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!
மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வவுனியா, நெடுங்குழி பகுதியை நந்தகுமார் , அவரது மனைவி நித்யா மற்றும் அவர்களின்...
யாழ். வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள
இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இன்று முற்பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர்...
நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்தும் இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (07) மதிய உணவு...













