தேசிய மக்கள் சக்தியை டில்லி அழைத்ததன் பின்னணி என்ன?
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான டில்லியின்...
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!
இலங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார்.
அவரது...
கம்பளையில் மரம் முறிந்து விழுந்து மாணவர் பலி:விசாரணை ஆரம்பம்!
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று மாணவர்கள்மீது முறிந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எதிர்கால...
மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு மாத இறுதியில் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி…!
மத்திய மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
கிராமி விருது வென்ற இந்திய இசைக்குழு
சிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்நித லையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம்,...
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றை பல்கலைக்கழகங்களாக மாற்றுவேன் – சஜித்
“ அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்...
சாந்தனை இலங்கை அழைத்துவர ஏற்பாடு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்...
பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே...













