யானை, மொட்டு, கை, சேவல், குதிரை, வீணை ஓரணியில் – புதிய கூட்டணிக்கான பேச்சு ஆரம்பம்!
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி என்பன இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை நேற்று ஆரம்பித்துள்ளன என்று...
தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணத்துக்கு அமைச்சர் ஜீவன் வாழ்த்து!
“ சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி...
‘பொடிமந்திரா” எனும் பெயரில் சிறப்பு ஆயுர்வேத மசாஜ் முறை அறிமுகம்…!
ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
இந்த இலாபமானது 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைத்த அதிகூடிய இலாபம் என...
மீண்டும் அரசியலுக்கு வருவாரா கோட்டா?
“ நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதி பதியாகத் தெரிவு செய்யப்பட் டேன். சிலரின் கோமாளித்தன மான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 703 பேர் கைது!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்களும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தடுப்பு பிரிவினரால் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் 178 சந்தேகநபர்களும்...
நுவரெலியாவில் தேடுதல் வேட்டை! போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வலை!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் சோதனை நடவடிக்கை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) பொதுமக்கள்...
தமிழக வெற்றி கழகம் – கட்சி பெயரை அறிவித்தார் தளபதி விஜய்
தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர்...
லிற்றோ கேஸ் விலையில் மாற்றம்?
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் மாற்றம் வராது என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ உலக சந்தையில்...
நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் தேடுதல் வேட்டை – பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய புத்தகங்கள் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக நடத்திவந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. சோதனையின்...
சம்பள உயர்வு இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம்
தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவ லொயினோன் ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (2 -2- 2024) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தோட்டத்தில் தொழில் செய்யும் இடமொன்றில் ஒன்று கூடிய தோட்டத்து தொழிலாளர்கள்...













