குளவிக்கொட்டு – ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!

0
ஐந்து பெண்கள் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையல், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்திலேயே இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30,34,35, 40, 42, மற்றும் 47 வயதுகளுடையவர்களே இவ்வாறு...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகள் அணி பெற்ற மகத்தான வெற்றி….!

0
ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்!

0
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும்...

காலி அபிவிருத்திக்காக விசேட ஆணைக்குழு

0
காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

0
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து...

பஸ்களில் இடி இளவரசர்களுக்கு ஆப்பு…! புலனாய்வாளர்கள் களமிறக்கம்!!

0
“ பெண்களுக்கு பஸ்களில் சுதந்திரமாக பயனிக்க முடியவில்லை, உரசுவதற்கு எவராவது வந்துவிடுகின்றனர், தற்போது புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், பஸ்களில் எவராவது அநாகரீகமாக செயற்பட்டால் கழுத்தை பிடித்து கொண்டுவருமாறு கூறியுள்ளேன்.” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...

மீண்டும் களனியில் களமிறங்கும் மேர்வின்!

0
“ அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவேன். நிச்சயம் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வேன்.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. கம்பஹா மாவட்டத்தில் களனி தொகுதியிலேயே அவர் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார். மக்கள் தன்னை ஓரங்கட்டவில்லை எனவும், களனி பகுதிக்கு...

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

0
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள...

பொதுத்தேர்தல் முதலில் நடந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் வராது!

0
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம்வரப்போவதில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

குடு வியாபாரிகளின் பணத்தில் வாழ்பவர்களே யுக்தியை எதிர்க்கின்றனர்…

0
“ குடு வியாபாரிகளின் பணத்தில் வாழும் சிலரே யுக்திய நடவடிக்கையை எதிர்க்கின்றனர். எனினும், முன்வைத்த காலை நாம் பின்வைக்க தயாரில்லை.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இது தொடர்பில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...