‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு – விசாரணை தீவிரம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திம்புலாகல, சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின்...
யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி சிவிலினுக்குள் பதுங்கியவர் ரூ 300 லட்சம் பெறுமதியான காசோலைகளுடன் கைது
யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி சிவிலினுக்குள் ஒளிந்தவர், அது உடைந்ததில் கீழே விழுந்து பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 300 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எட்டியாந்தோட்டை நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் பொலிஸார் நேற்று...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி -டிக்கோயாவில் சோகம்
குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா- படல்கல தோட்டத்தில் நேற்று (04) குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06...
“13 இல் உள்ள அதிகாரங்கள் போதுமானவை” – ஜனாதிபதி
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான...
வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா
வடகொரியா வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்கா.
அத்துடன், ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா -...
மண்சரிவு அபாயத்தால் பதுளையில் 337 குடும்பங்கள் இடம்பெயர்வு – 50 வீடுகள் சேதம்
கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 580 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயத்தால் 337 குடும்பங்களைச் சேர்ந்த...
யுக்திய ஒப்பரேஷன் குறித்து சம்பிக்க வெளியிட்டுள்ள பகீர் தகவல்…..!
" யுக்திய ஒப்பரேஷன் நடவடிக்கையை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தினால் அது மற்றுமொரு சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
சஜித் கூட்டணி குப்பைத் தொட்டி – ஜேவிபி விளாசல்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள எதிரணி கூட்டணி தமது அணிக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது - என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால்...
தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு!
தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை இன்று (05) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில்...
யுக்திய நடவடிக்கை என்ற போர்வையில் கொள்ளை – நால்வர் கைது!
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை எனக்கூறி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் நுழைந்து 6 லட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்...













