2000 கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்…!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு...
மக்களே அவதானம்…! நாளாந்தம் 330 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!!
நாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 330 வரை அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 25 நாட்களுக்கு 8,...
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்…..!
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று முதல் ஆரம்பமாகியது.
பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமணதேவர் சிலை, தெய்வ ஆபரணங்கள், புனித சின்னங்கள் நேற்று பவனியாக, சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
ஹட்டன் நல்லத்தண்ணி...
வெங்காயம், முட்டை வழங்கிய நத்தார் தாத்தா….!
இலங்கையில் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 600 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. அதேபோல முட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஒரு முட்டையின் விலை 65 ரூபாவுக்கு மேல் காணப்படுகின்றது.
வெங்காயம்...
11 மாத ஆண் குழந்தையின் உயிரை பறித்த டெங்கு! யாழில் சோகம்!!
யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக...
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
" ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில்...
வன விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்ட மின் வேலையில் சிக்கி இளைஞன் பலி!
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...
களைகட்டுகிறது நுவரெலியா! சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு!!
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பதுளையில் 68 கைதிகள் விடுதலை!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை சிறைச்சாலையில் இருந்து 12...
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் விடுதலை!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கைதிகளை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 9...



