ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நுவரெலியா தபால் நிலையம்

0
இலங்கையில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் அதிகமான சுற்றுலா பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் நுவரெலியாவை ஒன்றாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர். இதில் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான...

தமிழரசுக்கட்சி நாளை கொழும்பில் கூடுகிறது

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட அரசியல் உயர்பீடத்தின் அங்கத்தவர்கள்...

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல்

0
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...

பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த...

சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா கடத்தல் – ஒருவர் கைது!

0
சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சொகுசு பஸ்ஸில் கஞ்சா கடத்தப்படுகின்றது என வவுனியா பொலிஸ்...

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு! – இருவர் காயம்!

0
மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (17) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்...

அடுத்து என்ன? தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் இன்று முகாமிட்டு பேச்சு

0
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கியமான கூட்டம் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய...

மொட்டு கட்சியின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் – நாமல்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்பார்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். " ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என நம்பினோம்....

தொழில் அமைச்சருக்கு எதிராக பலம்மிக்க தொழிற்சங்கங்கள் வழக்குத் தாக்கல்

0
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் இருந்து தொழிற்சங்கங்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அடங்கிய முத்தரப்புக் குழுவான தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவிலிருந்து நான்கு பெரிய...

இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்

0
ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியை மையமாக கொண்ட பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. வடமாநிலங்களில் நேற்றிரவு முதல் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...