தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

0
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதிவரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய...

காட்டின் ராஜா கொல்லப்பட்டது

0
தன்சானியாவில் உள்ள தேசிய பூங்காவான செரன்கெட்டியின் ராஜா என்று அழைக்கப்பட்ட வலிமை மிக்க சிங்கம் ஒன்று அதன் போட்டி சிங்கக் கூட்டத்தால் கொல்லப்பட்டுள்ளது. பொப் ஜூனியர் என்று அழைக்கப்படும் இந்த சிங்கத்தை அடக்கம் செய்யும்...

“IMF ஒப்பந்தத்தை மறைக்கிறது அரசு” – சஜித் குற்றச்சாட்டு

0
உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்...

மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டனில்

0
மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு...

“எதிரணிகள் ஓரணியில்” – திட்டம் சாத்தியமாகுமா?

0
"எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவுக்கு வரவேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும்." இவ்வாறு மொட்டு கட்சியிலிருந்து வெளியேறி, டலஸ் அணியுடன் சங்கமித்துள்ள பேராசிரியர் சரித ஹேரத் எம்.பி. தெரிவித்தார். சுதந்திர...

PoK வாசிகள் எல்லையை கடக்க முயற்சி – தனது குடிமக்களை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது

0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) வாசிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன, அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். பூஞ்ச் செக்டாரில் கடந்த இரண்டு-மூன்று வாரங்களில் PoK குடியிருப்பாளர்கள்...

அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!

0
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது. அவலத்தின் உச்சத்தில்,...

சீனாவில் நிலநடுக்கம்

0
சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

” காங்கிரஸ் அன்றும் இன்றும் ஆளுங்கட்சி பக்கம் இருப்பதால்தான் மலையகம் முன்னேறுகிறது” – கணபதி கணகராஜ்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதால்தான் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்...

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

0
2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...