அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவராக இராமன் கோபால் பதவியேற்பு!
அக்கரபத்தனை பிரதேச சபையின் புதிய தலைவராக இராமன் கோபால் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இ.தொ.காவின் தேசிய...
தங்கத்தின் விலையில் மாற்றம்!
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 597,965 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களை விட...
மகன் மீது அசிட் வீசிய தந்தை
அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தையினால் அசிட் வீசப்பட்டதில் மகன் மற்றும் இரண்டு சிறுவர்கள் (பேரன்கள்) காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அசிட் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பேரன்களும் மகனும் பலப்பிட்டிய...
யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை வேளையில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்...
21 ஆவது திருத்தச்சட்டம் இன்று முதல் அமுல்
நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்பிற்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட்...
இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க திட்டம்!
சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர்...
புதையல் தோண்டிய பிக்கு உட்பட இருவருக்கு அபராதம்
தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டினை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு தலா ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாப்படி மூன்று இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தினை...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு
நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வந்தது.
முன்பதிவு செய்யப்பட்ட 38 நிலக்கரி இறக்குமதியில்...
ஹிக்கடுவையில் இருவர் சுட்டுப்படுகொலை – வழக்குக்கு செல்லும் வழியில் பயங்கரம்!!
ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற...











