வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய நிலையில் அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை...
பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த...
அரச மருந்தாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்
நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அரச மருந்தாளர் சங்கம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே...
ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக இன்று(16), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர்...
விபத்தில் தாயும் மகளும் உடல் நசுங்கி உயிரிழப்பு!
வவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் கண்ணாட்டிப் பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டுக்கு...
குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான காணி பகிரப்படமாட்டாது!
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம்...
அரச பங்காளிகளுடன் மாதாந்தம் சந்திப்பு நடத்த ஜனாதிபதி இணக்கம்
ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை முறையாக நிர்வகிப்பதற்கும் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
ஶ்ரீலங்கா ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு 90 லட்சம் வாக்குகள் – பாலித தெவரப்பெரும ஆருடம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
" ரணில்...
முதியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 15பேர் பலி!
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில்...
மாத சம்பளத்தை கல்விக்காக அர்ப்பணித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்
" சிறப்புரிமைகளை பெறுவதற்காக நான் ஆளுநர் பதவியை ஏற்கவில்லை. சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனது மாத சம்பளத்தை கல்விக்காக வழங்குகின்றேன். "
இவ்வாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்...




