மாகாணசபை தேர்தலை நடத்த தயாராகிறது அரசு?

0
இந்த வருட இறுதிக்குள் இரண்டு தேர்தல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்...

அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு

0
அரபு லீக் அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்தப்பட்ட சிரியாவை மீண்டும் அந்த அமைப்பில் இணைப்பதற்கு அதன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது. கெய்ரோவில் உள்ள தலைமையகத்தில் கடந்த ஞாயிறன்று...

தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்த அனுமதி

0
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒரு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான தென்னங்காணிகளை மாத்திரம் துண்டாக்குவதற்கு இயலுமான வகையில் மட்டுப்பாடுகளை விதித்து தற்போது காணப்படுகின்ற...

16 வயது சிறுமி மரணம் – பிரதான சந்தேக நபர் கைது!

0
16 வயது சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். வெசாக் தினத்திற்கு அடுத்த நாள் களுத்துறை தெற்கு, காலி வீதியிலுள்ள விடுதியொன்றின் பின்புறமுள்ள ரயில் கடவைக்கு...

” அரசியலிலிருந்து வெளியேறுவோம்” – மொட்டு கட்சி எச்சரிக்கை

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே நாட்டு மக்கள் ஆள்வதற்கான ஆணையை வழங்கினர். அதற்காக எமது கட்சியால் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவாரானால் அரசியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்." இவ்வாறு...

‘அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு’ – ஜனாதிபதி, சம்பந்தன் இன்று பேச்சு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சம்பந்தன் தலைமையில் பங்கேற்கும் அந்தக் கட்சி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பேச்சு நடத்தவுள்ளது எனத் தெரிவித்துள்ளது. வடக்கு...

சூறாவளி எச்சரிக்கை!

0
நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு படிப்படியாக...

மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்- ஜனக ரத்நாயக்க

0
மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட மின்சாரத் தேவையை மிகைப்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தினால் மின்சாரக்...

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது

0
தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்...

திருமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

0
திருகோணமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வசந்தராஜா நிலுஜன் எனும் சிறுவனே...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...