போதை மாத்திரை விற்பனை-பிரதான சூத்திரதாரி உட்பட 4 பேர் யாழில் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை இலக்கு வைத்து பல நாள்களாக உயிர்கொல்லிப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பிரதான முகவர் உட்பட 4 பேர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து...
அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாய்ப்பு
சமுதாயத்தில் பணம் செலுத்தி சிகிச்சைக்கு தயாராக உள்ளவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் அதிக கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு பணம் செலுத்தி அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும்...
மின்சாதனப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வு
பெறுமதி சேர் வரி 15% மாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர்...
நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லை, எஹலியகொட, குருவிட்ட, இம்புல்பே,...
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால்...
மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு
இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,...
பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ள திலினி -வெளிவரும் உண்மைகள்
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், 20 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய பண மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்பில் SLPP வெளியிட்ட தகவல்
புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் காலி முகத்திடல் போராட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் குறைவானோரே கலந்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவிக்கின்றார்.
பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்...
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் காஷ்மீர் கூடைப்பந்து வீராங்கனையின் புதிய அவதாரம்!
காஷ்மீரின் முதல் சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனையான இஷ்ரத் அக்தர் இப்போது தன்முனைப்பு பேச்சாளர்
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்ரத் அக்தர், தனது உடல் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு பலருக்கு...
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் இளம் பெண் நேஹா நர்கெடே
புனேவில் பிறந்த நேஹா நர்கெடே (Neha Narkhede), ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனமான Confluent இன் இணை நிறுவனராவார். இவர் IIFL Wealth Hurun India Rich List 2022 இல் இடம்பிடித்துள்ளார்....












