பசறை பகுதியில் இரு துப்பாக்கியுடன் இருவர் கைது

0
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம் . பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று உடகம பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து...

யாழ். அல்லைப்பிட்டியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

0
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து...

பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

0
பசறை கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 69 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை பசறை - பராக்கிரம மாவத்தை பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன்...

இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் முக்கியத்துவம் என்ன? பாதுகாப்பு துறை முதல் செமிகண்டக்டர் வரை..!

0
பிரதமர் நரேந்திர மோடி பல முறை அமெரிக்கா சென்று ஜோ பைடன் முதல் பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்திருந்தாலும், தற்போது முதல் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்....

நாட்டில் பரவி வரும் மண் காய்ச்சல்

0
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

விமல் நீதிமன்றத்தில் ஆஜர்

0
கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீர்மூழ்கி கப்பல் மாயம் – தேடுதல் வேட்டை தீவிரம்

0
நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி – அழைத்துச்சென்ற தந்தையும் மரணம்

0
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த...

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய அம்சங்கள்

0
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும்...

மலையக நட்சத்திர கலைப் பேரவையின் வெள்ளி விழா

0
மலையகத்தில் செயற்படும் பிரபலமான கலை அமைப்பான "மலையக நட்சத்திர கலைப் பேரவை" யின் வெள்ளி விழா விருது வழங்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புசல்லாவை, சரஸ்வதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...