இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் இராஜனாமா

0
இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு சபைக்கு தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக்...

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

0
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று...

ஜனாதிபதி பதவி விலகமாட்டார் – அரசு திட்டவட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார். தற்போதைய நெருக்கடி நிலைமையை நாம் எதிர்கொள்வோம் - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், வீதியில் இற்கும்...

அரசிடம் சஜித் தொடுத்துள்ள மூன்று கேள்வி கணைகள்!

0
நாட்டில் எதற்காக அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், " நாட்டில் திடீரென...

மஹிந்த எடுத்த தவறான முடிவால் பற்றி எரியும் நாடு – வெல்கம

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை. கோ ஹோம் கோத்தா என்ற கோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றது - என்று ஐக்கிய மக்கள்...

பாடசாலை நேரத்தை நீடிக்க தீர்மானம்

0
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணை தொடக்கம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள்...

அரசியல் நெருக்கடிக்கு அநுர கூறும் தீர்வு

0
" தற்போதை அரசியல் நெருக்கடி நிலைக்கு அரசமைப்பில் தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு அப்பால் சென்று தீர்வை தேடி, அதனை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...

தொழிற்சங்க தலைவர் கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்!

0
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவருமான அமரர். கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு அவரின்...

நாடாளுமன்றை எப்போது – எப்படி கலைக்கலாம்?

0
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை...

தீர்வு என்ன? சபையில் இன்றும், நாளையும் விவாதம்!

0
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் முழு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...