பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!
மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை - கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
கெர்கஸ்வோல்ட் பகுதியிலிருந்து...
” பௌத்த மதத்தை அவமதித்தால் கடும் நடவடிக்கை – சரத் வீரசேகர வலியுறுத்து
பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத்...
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ‘சிசுசெரிய’ பஸ் சேவை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் "சிசு சரிய" பஸ் சேவையை தொடர்ந்து நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் "சிசு சரிய" பஸ்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக...
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து -8 பேர் படுகாயம்
அனுராதபுரத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் - பாதெனிய பிரதான வீதியின்...
எரிபொருள் கோட்டா அதிகரிப்பு
அடுத்த மாதம் (ஜூன்) எரிபொருள் விலை திருத்தத்தின் போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீற்றராக அதிகரிப்பது குறித்து ஆராயவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர்...
சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களுக்கு இந்தியா அணுகுவதற்கான நிரந்தர வழி திறக்கப்பட்டுள்ளது
இந்தியா - பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் 2018 ஒக்டோபர் மாதம், 'சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான...
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...






