சீனாவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.
சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி...
LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க சட்ட திருத்தம்
இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான .பிரேமநாத் சி.தொலவத்தவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
தண்டனை சட்டக்கோவை (திருத்தம்)...
IMF வுடன் அடுத்த சுற்று பேச்சு 26 ஆம் திகதி!
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி...
இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார்? உடனடியாக ஆராய வேண்டும்- வஜிர அபேவர்தன
இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார் என்பது குறித்து உடனடியாக ஆராய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...
சனத், மிலான் மற்றும் டான் ஆகியோரின் கைபேசிகளை CIDயில் ஒப்படைக்க உத்தரவு
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத்...
கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில்...
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உற்பத்தியாளர்கள் தம்மிடமுள்ள கோழிகளை விற்பனை...
வேலைப்பளு அல்லாத நேரங்களுக்கான மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு PUCSLஐ கோரும் JAAF
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபைக்கு (CBSL) அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு உரித்தான வேலைப்பளுவற்ற (Off-peak) மற்றும் பகல் நேர (Daytime) மின்சார கட்டணங்கள் மிக...
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் HNB Finance PLC மற்றும் HNB Assurance PLC
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, தனது வாடிக்கையாளர்களின் காப்புறுதித் தேவைகளை மிகவும் இலகுவாகவும் உகந்ததாகவும் பூர்த்தி செய்வதற்காக HNB Assurance PLC உடன் பிரத்தியேக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்...
MAS Holdings மற்றும் BAM Knitting ஆகியன இணைந்து புதிய வணிக பாதையில் நுழைந்துள்ளது
இலங்கையின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான BAM Knitting (Pvt) Ltdஇன் சொத்துக்களைப் கையகப்படுத்தியதன் மூலம் MAS ஹோல்டிங்ஸ் புதிய வணிகப் பாதைக்கு தமது தடத்தை பதித்துள்ளது. அதன்படி, புதிய வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை...













