மகனை பழிவாங்க தாயைக் கடத்தி கொலை செய்த நபர்கள்

0
சூரியவெவ பிரதேசத்தில்  பெண் ஒருவரைக்  கடத்திச் சென்று  கொலை செய்த  சம்பவத்தின்  பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள்...

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா!

0
போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் டாக்டர் சவீந்திர கமகே தனது பதவியை  இராஜினாமா செய்துள்ளார். கலாநிதி சவீந்திர கமகே தனது இராஜினாமா கடிதத்தை இன்று (7) காலை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து...

இரத்தினபுரியில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு

0
இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர். இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு மலசலகூட வசதி இருந்தும் அவை நிறைந்த பின்னர் அவற்றை...

துருக்கி செல்ல 300 படையினர் தயார் நிலையில்

0
துருக்கி நாடு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ குழுவொன்றை அனுப்புவதற்கு தயார் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சடத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய...

இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயார் – பஸில் அறிவிப்பு

0
இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...

நாளை சபை அமர்வை புறக்கணிக்க சஜித், டலஸ் முடிவு! மனோ, ஹக்கீம், ரிஷாட் பங்கேற்பு!

0
எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று இந்த தகவலை...

இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் பிரியாவிடை பெற்றார்

0
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா (Eleonora Dimitrova) இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...

“பாட்டாளி விடுதலையின் கூட்டாளி” – தொண்டமான் குறித்து கவிதை போட்டி நடத்துகிறது இ.தொ.கா.!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினம் மற்றும் சிரார்த்ததினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் சிரேஷ்ட ஊடக...

பாதிக்கப்பட்ட பயிர்செய்கைகளுக்கு ரூ. ஒரு இலட்சம் இழப்பீடு!

0
கடும் மழை காரணமாக பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால் உடனடியாக அதுதொடர்பில் கமத்தொழில் சேவை மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை விவசாய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக சில...

55 கருத்திட்ட அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

0
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூடுவதற்கும், 32 திட்ட அலுவலகங்களை இடைநிறுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...