பதுளை பெண்ணின் மரணம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – ராதா

0
அரசின் நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்கள் உள்வாகங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...

பலாங்கொடை விபத்தில் 14 வயது சிறுவன் பலி

0
வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனைக் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 14 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் பலாங்கொடை...

‘முகநூல் காதல்’ – திருமணம் செய்வதாகக்கூறி நடிகையிடம் ரூ, 65 லட்சம் மோசடி

0
முகநூல் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து அவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...

யாழில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

0
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று இரவு இனந்தெரியாத...

விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் சிப்பாய் வெட்டிப் படுகொலை!

0
விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பண்டாரவளைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 37 வயதுடைய எம்.பி. குணரட்ன என்ற இராணுவச் சிப்பாயே சாவடைந்துள்ளார். மூன்று...

விரைவில் டில்லி பறக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இவ்விஜயம் அமையவுள்ளதென தெரியவருகின்றது. அரசியல் தீர்வு...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

0
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(26) முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர...

தண்டவாளத்தில் பயணித்த இளைஞர்கள் உயிரிழப்பு

0
சுற்றுலா செல்வதற்கு தயாரான நிலையில், தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு புகையிரத பாதையில் பயணித்த இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வதுரவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை இவ்விபத்து...

சிங்கப்பூர் பிரதிப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதிப் பிரதமர் லோரன்ஸ் வோங்கிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை சற்று முன்னர் டோக்கியோ நகரில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ​​சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான...

நுவரெலியா கிரகரி வாவி குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை

0
நுவரெலியா நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபையினர் முன்னெடுத்துள்ளனர்                   ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...