குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு!
கொத்மலை, வெவன்டன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 60 மற்றும் 23 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 60 வயதுடையவர்...
அரச உத்தியோகத்தர்கள் அணியும் ஆடைகளில் திடீர் மாற்றம்?
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு...
ஒரேயொரு மாணவருடன் இயங்கும் ஐம்பத்தேழு பாடசாலைகள்
தென் மாகாணத்தில் கா.பொ.த உயர் தர வகுப்புக்களில் ஒரு மாணவன் மாத்திரம் கற்கும் பாடசாலைகள் சுமார் 57 காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகே தெரிவித்தார்.
இந்த ஒரு மாணவனுக்காக உயர்தர வகுப்பு...
மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளைக் குறைவின்றிப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
கடற்றொழிலுக்குத் தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்கமைய மீனவர்கள் நாளாந்தம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...
எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம் – மேற்குலகுக்கு புடின் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை...
உடப்புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் Bio Gas தயாரிப்பு
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான முதற் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது.
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.வசந்த...
ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் -எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் பருமனால் அவதிப்பட்டால், அவர்கள் உயிரிழக்க கூட நேரிடும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின்...
11 வயது மகளை போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய தாய்!
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 11 வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று...
காணாமல்போன பேராதனை பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!
காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவரின் சடலம், மகாவலி கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயின்ற, பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவர்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் பலி
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 1...










