இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்!

0
இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

வீட்டில் இருந்தபடியே கடவுச்சீட்டு?

0
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று...

கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவன் கைது

0
இரத்தினபுரி -  காவத்தையில் இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய சிறுவனை நேற்றையதினம் (17) கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவத்தையில் தாய் ஒருவர்...

கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்திற்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொழும்பில் எதிர்ப்பு – பொலிஸார் குவிப்பு

0
கொழும்பு, பொரளை பொதுமயான சுற்றுவட்டத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நிகழ்வொன்று,...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் வத்தளையில் மீட்பு

0
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வத்தளையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 5 அடி 6 அங்குலமுடைய கோடிட்ட...

டெங்கு ஒழிப்புக்கான பாதுகாப்பு திட்டம் குறித்து பதுளையில் கலந்துரையாடல்!

0
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக்...

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் வழக்கு

0
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, விசேட டெங்கு...

O/L பரீட்சை 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்!

0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,568 பரீட்சை...

சட்டவிரோத குடியகல்வைத் தடுக்க தனியான பிரிவு

0
சட்டவிரோதமான குடியகல்வைத் தடுக்கும் வகையில் ‘பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்புப் பிரிவை’ (Safe Migration Promotion Unit) மூன்று மாதங்கள் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...