நீர் குழாய் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

0
மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை...

வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழப்பு

0
அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ நேற்றிரவு பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், விபத்தில் குழந்தைகளின் தந்தை தீகாயங்களுடன் வைத்தியசாலையில்...

இந்திய குடியரசு தின விழாவில் கோட்டாபய

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த...

“மக்கள் நிராகரித்தால் முடிவை ஏற்போம்”

0
" தேர்தல் ஊடாக மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன...

‘யானை – சேவல் கூட்டணி’ நுவரெலியா மாநகரசபையை கைப்பற்றும் – உறுப்பினர் நம்பிக்கை

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் கை கோர்த்து நுவரெலியா மாநகர சபை தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதிகப்படியான வாக்குகளை பெற்று நுவரெலியா மாநகர ஆட்சியை கைப்பற்றும் என சிரேஷ்ட...

முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர் கைது

0
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர்...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த சஜித், அநுர, மனோ, மைத்திரி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட், ரெலோ என்பன...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன்...

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி

0
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி...

கடன் நெருக்கடி நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை -ஜப்பான்

0
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார். உலக செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...