ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை

0
ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இப்போராட்டம் வெற்றியளிக்க ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

0
க.பொ.த  சாதாரணதர பரீட்சை(2021) பெறுபேறுகள்  சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிடமுடியும். கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486...

சீனாவின் கொடையாக நாளை வரும் டீசல் கப்பல்

0
இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவின் நன்கொடையாக 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு சுப்பர் ஈஸ்டன் கப்பல் சிங்கப்பூரில் இருந்து நேற்று புறப்பட்டதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. நாளை (26) கொழும்பை வந்தடையும்...

பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைக்க தீர்மானம்- கல்வி அமைச்சர்

0
2023 ஆம் ஆண்டில், பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை...

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை

0
கொழும்பு - கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயின்...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு விபத்தில் உயிரிழப்பு!

0
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குருவும் சிலாபம், முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவி சமேத முன்னைநாதப் பெருமான் ஆலயத்தின் மகோற்சவ குருவுமான சிவ= சிவானந்த குருக்கள், நேற்றுக் காலை விபத்தில் சிக்கி மரணமானார். கண்டி...

மக்கள் போராட்டத்தை ஒடுக்க இடமளியோம்! சஜித் திட்டவட்டம்

0
" படையினரை களமிறக்கியும், அவசரகால சட்டத்தை பயன்படுத்தியும் மக்கள் போராட்டம் ஒடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களுக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம். அதனை யாராலும்...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா எட்டுவதாக அறிக்கை கூறுகிறது

0
'ஜனவரி-ஆகஸ்ட் 2022 இல் சூரிய மின்சக்தி நிறுவல்களில் 22% உயர்வு' உலகளாவிய எரிசக்தி சிந்தனையாளர் எம்பர் வெளியிட்ட அறிக்கையின்படி, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வாரியாக இலக்குகளை எட்டுவதன் மூலம் இந்தியா...

பெரோஸ்கரிலிருந்து ஸ்வரோஸ்கர் வரை TVDP இன் கீழ் வளர்ச்சிக்காக 181 கிராமங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது

0
கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், ஜம்மு காஷ்மீர் அரசு, சுற்றுலா கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்தின் (TVDP) கீழ் சுற்றுலா...

லொத்தர் சீட்டு வாங்கிய ஜனாதிபதி ரணில்!

0
தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது....

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...