ராஜபக்சக்கள் பதவி விலகியது தவறு – மொட்டு கட்சி செயலாளர்

0
" ராஜபக்சக்களின் அரசியல் வகிபாகம் நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான இலங்கையர்கள் இன்றும் உள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் பதவி விலகி இருக்ககூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன...

மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன் – ஐ.தே.க. மாநாட்டில் ஹரின் உருக்கம்

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனி ஒருவராக சவாலை ஏற்றார். சவாலை ஏற்பது எனக்கும்  பிடிக்கும். அதனால்தான் அவர் பக்கம் நின்றேன்." இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு...

சீரற்ற காலநிலை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

0
நுவரெலியா  உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை...

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

0
நாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏழு மாதங்களில் 12 தசம் 9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியிலே இவ்வாறு ஏற்றுமதி...

மீன் விலை குறைப்பு?

0
எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த...

லிப்டிற்குள் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்த சிறுவன்.. கண்டுகொள்ளாமல் நின்ற நாயின் உரிமையாளர்

0
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ராஜ் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டிற்குள்...

இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

0
2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி உட்பட, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

அனர்த்தங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்...

வெடி பொருட்களுடன் இளைஞர் கைது

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் வெடி பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக பதுளை விஷேட பொலிஸ் பிரிவுக்கு...

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்-காஞ்சன விஜேசேகர

0
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார். இதற்கமைய குறித்த பொறுப்பு எதிர்வரும் 15ஆம்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...