கிழக்கில் டெங்கு தாண்டவம் – 4 மாதங்களுக்குள் 4,300 தொற்றாளர்கள்

0
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4,300 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் - என்று கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர்...

14 ஆக உடைக்கப்படும் இலங்கை மின்சார சபை

0
இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி...

இலங்கை வானொலி சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

0
இலங்கையின் வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி, FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, VHF அலைவரிசை ஊடாக வானொலி சேவை ஒலிபரப்பப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர்...

பல வருடங்களின் பின்னர் மீண்டும் பரவும் வைரஸ்

0
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி...

உக்ரைன் போரில் 20,000 ரஷ்ய படையினர் பலி!

0
உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக...

குளவிக்கொட்டால் நான்கு மாணவர்கள் பாதிப்பு!

0
நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் நால்வர் குளவிக் கொட்டுக்கு இளக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி...

மீண்டும் குறையும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை

0
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித...

சஜித் அணியின் மே தின கூட்டத்தில் ராஜித பங்கேற்கவில்லை

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர், நேற்று கொழும்பு ஏ.ஈ.குணசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற, கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க...

துருக்கி தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் பலி

0
சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவின் (ஐ.எஸ்) தலைவர் என சந்தேகிக்கப்படும் அபூ ஹுஸைன் அல் குரைசியை துருக்கிப் படை கொன்றதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் குழுவின் முன்னாள் தலைவர்...

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்

0
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...