துருக்கி தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் பலி

0
சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவின் (ஐ.எஸ்) தலைவர் என சந்தேகிக்கப்படும் அபூ ஹுஸைன் அல் குரைசியை துருக்கிப் படை கொன்றதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் குழுவின் முன்னாள் தலைவர்...

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்

0
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை...

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

0
தேசிய வெசாக் வாரம் இன்று(02) ஆரம்பமாகின்றது. இம்முறை வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்துவதற்கு...

” ஜனாதிபதி பதவியில் இரு தடவைகள் ரணில் நீடிப்பார்”

0
தமது அரசியல் எதிரிகளின் மனங்களையும் வென்று நாட்டை மீட்பதற்கான பயணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அவர் இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை நிச்சயம் வகிப்பார் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

” அரசின் செயற்பாடுகள் மந்தகதியில்” – சம்பந்தன் சுட்டிக்காட்டு

0
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா....

ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி தோல்வியிலேயே முடியும் – மஹிந்த

0
" ஜனநாயகம் அல்லாத வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடியும். ஆட்சியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தபோது பின்வாங்கிவிட்டு, தற்போது விமர்சனங்களை முன்வைப்பது பயனற்றது." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,...

தொடர்ந்தும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

பால்மா விலையில் மாற்றம் ?

0
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட...

“தோட்ட காட்டான் எனக் கூறுவதை நிறுத்து” நோர்வூட்டில் தனிமனித போராட்டம்

0
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று, நோர்வூட்டில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டிக்கோயா, வனராஜா தோட்டத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற தொழிலாளியே இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்த தனி...

தமிழ்த் தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் (ஜனாதிபதியின் மே தின உரை)

0
“நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன்....

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...