ரஞ்சன் விடுதலை!

0
சிறைதண்டனை அனுபவித்துவரும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதியிடம்...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னரும் மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது ; மின்சார பொறியியலாளர்கள்

0
மின் கட்டணம் 75% இனால் அதிகரிக்கப்பட்ட போதும் மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக   மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   இதனால் விரைவில் 25 % இனால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த...

பஸ்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்?

0
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பஸ்களுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம்...

மேலும் 6 கொரோனா மரணங்கள்

0
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இவர்களில் 5 பெண்களும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், உயிரிழந்த பெண்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார...

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு தடுப்புக்காவல்

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த...

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டு முறையை தொடர நடவடிக்கை

0
QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

போதை மாத்திரைகளுடன் 24 வயதுடையவர் கைது

0
வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று (18) காலை மோட்டார்...

முட்டை விலை குறைப்பு

0
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா மாநாடு ஒருபோதும் இலங்கைக்குச் சவால் இல்லை – அடித்துக் கூறுகின்றார் ரணில்

0
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடு இலங்கைக்கு ஒருபோதும் சவாலாக - ஆபத்தாக அமையாது. எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின்...

முன்னாள் ஜனாதிபதியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

0
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...