முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும்-எரிசக்தி அமைச்சர்

0
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் 5 லீட்டர் எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் 10 லீட்டராக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார், மேல் மாகாணத்தில் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும்...

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிப் போட்டி தொடர்பான அறிவிப்பு

0
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பெற்றுக்கொண்டன. அதற்கமைய நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. அரையிறுதியில்...

பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருளுடன் கைது

0
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது...

முகமாலையில் பஸ்ஸிலிருந்து விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

0
முகமாலை – இத்தாவில் பகுயில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். குறித்த...

ஜனாதிபதி , ஐ.நா பொதுச் செயலாளர் இன்று சந்திப்பு

0
எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு...

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனுஷ்கவிற்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை?

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில், 14 வருடங்கள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய...

சமூக ரீதியில் மக்களை வழிநடத்த வேண்டியது மலையக அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்- பழனி திகாம்பரம்

0
அரசியல், தொழிற்சங்க ரீதியாக மலையக மக்கள் பிரிந்து நின்று எதையும் சாதித்து விடவில்லை. எதிர்காலத்தில் அவர்களை ஒற்றுமை படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசியல் தலைமைக்கும் இருக்கின்றது என தொழிலாளர் தேசிய...

அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

0
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சுப்பர் 12 சுற்றில் அரையிறுதிக்கான வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும்...

மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர் மூச்சி” – ரமேஷ்வரன்

0
" மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். எனவே, எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்து,  சமூகத்துக்காக வீறுநடை போடுவோம். ஏனெனில் மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர் மூச்சி" - என்று...

அப்பியாசக் கொப்பிகளின் விலை அதிகரிப்பு

0
பாடசாலை அப்பியாசக்  கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...