எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பாடமெடுக்கிறது ஐ.தே.க.!
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகச் சிலர் எதிர்ப்பு வெளியிட்டமை கவலையளிக்கின்றது...
ஆர்ப்பாட்டங்கள் ஊடாக ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
"நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு?" - என்று எதிரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர்...
புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ்...
இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, அரசியல்வாதியின் காலில்...
5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96...
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றினை...
மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
பெரிய வெங்காயத்தின் விலை வழக்கு மாறாக அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பொதுச் சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேலியகொட...
எரிபொருட்களின் விலையில் மாற்றம்?
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பரவிய செய்தியினை அடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மின்சக்தி இது தொடர்பில் வெளியிட்டுள்ள ருவிட்டர்...
‘திருப்தி இல்லை’ – விடயங்களை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு ஜனாதிபதி அவசர ‘ஓலை’!
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி...
வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
சட்ட விரோதமான முறையில் வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த 34 வயதான நபர் ஒருவரை கஹவத்தை விசேட அதிரடி படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து...










