மத்திய மாகாண ஆளுநராகிறார் நவீன் திஸாநாயக்க

0
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

சீன கப்பல் – ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

0
சீன ஆய்வுக் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம் செய்வதில் தொடர்பில் இந்தியாவின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளை அங்கீகரித்து மதித்து செயற்படுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்...

கொழும்பு – பதுளை சொகுசு ரயில் சேவை நாளை ஆரம்பம்

0
கொழும்பு - பதுளைக்கிடையிலான அதி சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை கவனத்திற்கொண்டு அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்த அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்...

சர்வக்கட்சி அரசு எதற்காக? திட்டத்தை அம்பலப்படுத்தியது ஜே.வி.பி.

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள சர்வக்கட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள் - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

‘சர்வக்கட்சி அரசு’ – முடிவெடுப்பதில் சஜித் அணி தடுமாற்றம்!

0
" சர்வக்கட்சி அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல...

நீர் கட்டணப் பட்டியலும் e-Bill முறைக்கு

0
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாய்களை சேமிப்பது, ...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்

0
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில்   வவுனியா மாவட்டத்தில் 16 பேர்...

இன்று 1 மணிநேரம் மின் வெட்டு

0
நாட்டில் இன்று , நாளை ஒரு மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி...

‘குருவி’யின் முன்னாள் செய்தி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

0
குருவி செய்தித் தளத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஆசிரியர் பீட அங்கத்தவருமான கிருஸ்ணசாமி ஹரேந்திரன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஆசிரியர் பீடத்தில் இருந்து விலகியுள்ளார். ஹரேந்திரனின் பங்களிப்பிற்கும், ஆதரவிற்கும் குருவி ஆசிரியர் பீடம் சார்பாகவும், பணியாளர்கள்...

Hayleys Fabric 2022 சர்வதேச தர நிலை விருது வழங்கும் நிகழ்வில் பேண்தகைமைக்கான விருதை வென்ற ஹேலிஸ்

0
லண்டனில் அண்மையில் இடம்பெற்ற 2022 சர்வதேச தர விருது வழங்கும் நிகழ்வில் (IQA) பேண்தகைமைக்கான விருதைப் Hayleys Fabric பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) உத்திகள் மூலம் பேண்தகைமையை உறுதி...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...