” குரங்கு குறித்து அரச மட்ட பேச்சு இல்லை”

0
" இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது." - என்று அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர்...

காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்களை நடத்த தடை!

0
காலி முகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 20...

” அரச எதிர்ப்பாளர்களை வேட்டையாடவே புதிய பயங்கரவாத தடைச்சட்டம்” – சன்ன ஜயசுமன

0
" அரச எதிர்ப்பாளர்களுக்கு 'பயங்கரவாதிகள்' முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படுகின்றது. இச்சட்டமானது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். " மேற்படி...

அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் – இந்து அமைப்புகள் கூட்டாக கோரிக்கை

0
யாழ். தீவகத்தின் நுழைவாயிலாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் என்று கோருவதற்கு இந்து அமைப்புக்கள் ஒன்றுகூடித் தீர்மானித்துள்ளன. நல்லை ஆதீனத்தில் நேற்று மாலை இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள்,...

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்! மலையக கட்சிகளும் ஆதரவு!!

0
எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்கள். அதேநாளில்...

எரிபொருள் அளவில் மாற்றமில்லை

0
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்...

அரசு அதிகாரத்தை சீர்குலைத்ததற்காக இரண்டு மனித உரிமை ஆர்வலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்தது சீனா

0
"அரசு அதிகாரத்தை சீர்குலைத்ததற்காக" ஒரு சீன நீதிமன்றம் உரிமை வழக்கறிஞர் சூ ஜியோங்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது நீண்டகால பங்குதாரரும் சக உரிமை வழக்கறிஞருமான டிங் ஜியாக்ஸிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும்...

2047-க்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்

0
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மும்பையில் உள்ள பாபா அணு...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்ப்பவர்களிடம் ஐ.தே.க. விடுத்துள்ள கோரிக்கை

0
" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் புரிதல் இல்லாதவர்களே அதனை எதிர்க்கின்றனர். " - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற...

அமைச்சு பதவிகள் குறித்து மொட்டு கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

0
" அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் எமது கட்சி கொடுக்கவில்லை. " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...